எதுகையும் மோனையும் தமிழுக்கு அழகு
நற்பண்பும் படிப்பும் மனித குலத்திற்கே அழகு!
-ஸ்டீபன் ராஜ்குமார்
எதுகையும் மோனையும் தமிழுக்கு அழகு நற்பண்பும் படிப்பும் மனித குலத்திற்கே அழகு! -ஸ்டீபன் ராஜ்குமார்
1 Comment
காகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று ?
கண்ணாடி பார்க்க நேரம் தான் உண்டோ அதற்கு ? வடை திருட நேரம் உண்டு - படையல் சோறு திண்ண நேரம் உண்டு. கா கா என கூவி படை திரட்ட நேரம் உண்டு - வானமெல்லாம் செட்டை அடித்து பறக்கவும் நேரம் உண்டு. மனிதனே! நீ மட்டும் தான் குறைகளை சிந்திப்பவனோ ? காகத்திற்கு தெரியுமோ தன் நிறம் கருப்பு என்று ? -ஸ்டீபன் ராஜ்குமார் |
Categories
All
Archives
January 2021
google.com, pub-0060602840003535, DIRECT, f08c47fec0942fa0
|